Posts

Showing posts from January, 2024

Term 3 Unit 1 Prose: Journey by Train

Image
இந்த வகுப்பு நாள் : 20/1/25  ஆசிரியர் பாடம் நடத்தும் போது, உங்களுடய பாட புத்தகத்தை  கையில் வைத்துக் கொண்டு ஸ்கிரீன்-திரையையும் புத்தகத்தையும் பார்க்க வேண்டும்.  ஆங்கில சொல்லின்    ஒலியையும்     அதன்  தமிழ் அர்த்தத்தையும்  (மீனிங் meaning ), புத்தகத்தில் அந்த ஆங்கில வார்த்தை அருகில் எழுதிக் கொண்டால், வீட்டில் அந்த பாடம் அன்றே படிக்கும் போது, நீங்கள் சுலபமாக அந்த கேள்வி பதிலை சரியாகப் படித்து, இந்த வகுப்பின்போது பேசப்பட்ட ஸ் பெல்லிங் உடன்   வீட்டில் மனப்பாடம் செய்ய வேண்டும். இங்கு உள்ள தமிழ் ஒலியை வைத்து வீட்டில் படிக்க கூடாது  குறிப்பு : இங்கு சொன்னவை பற்றி பிறகு கேள்வி கேட்டு தேர்வு வைக்கப் படும்.  Word / வார்த்தை சொல் ||  Sound  ஒலி    ||    Meaning  பொருள், அர்த்தம்    punctually = பங்க் சுவலி = தாமதம் ஆகாமல் passengers = பேசஞ் சர்ஸ்  =  பிரயாணிகள் officers = ஆபிசர்ஸ், அலுவலர் Government = கவர்ன் மெண்ட் merchants = மர்ச் சண்ட்   = வணிகர், வியாபாரி rode = ர...

Supplementary: Alice in Wonderland

Image
உனது டெக்ஸ்ட் புக் -ல் உள்ள கடினமான சொற்கள் ;  Numbers Word Meanings 1 Daisies    A flowers with a yellow disc and white rays. 2 Curiosity  ஆர்வம்   3 Peeped  எட்டிப்பார்  சிறு துளை வழியே பார்   4 Cottage விருந்தினர் குடில்  5 Slithering  சறுக்கி   6 Croquet   புல் வெளியில் விளையாடப்படும் மரப்பந்தாட்டம்  7 Dormouse  பெருச்சாளி   8 Riddle  விடுகதை அல்லது புதிர்   9 Raven   அண்டங்காக்கை   10 Shrieked  சிறீச்சென்ற சப்தம் ;  அலறு   11 Tarts   இனிய மாவுப்  பண்டம்    12 Scurry  வேகமாக அலறி ஓடு PLAY ABOVE VIDEO PART-1  (14 minutes) READING & COMPREHENSION ON 30/11 OR LATER PART 2 OF ABOVE VIDEO :   READING & COMPREHENSION  : (10 minutes) Games to learn english  Grammar (Degrees of Comparison) Break on 9/11/23 .. Recap of Story from images fr...