உங்களது கற்கும் , மற்றும் நினைவு திறன்

இன்று வகுப்பில் நாம் வழக்கமான பாடத்திற்கு பதில் நம்மால் ஏன் நன்றாக படிக்க முடியவில்லை என யோசனை செய்யலாம். இந்த பாடத்தை எல்லோரும் அமைதியாக படிக்க வேண்டும்... உரக்க படிக்க கூடாது. படித்து விட்டு உங்கள் பதிலை ரகசியமாக வைக்க வேண்டும். அருகில் உள்ளவர், நண்பன் யாரிடமும் காண்பிக்க கூடாது. ஒரு பக்கம் படிக்க 8 நிமிடமே எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் மூளையின் திறமை ஒரே மாதிரி இருக்காது. இந்திய நாட்டு வேத கால விதிகளின் படி ஒருவர் இந்த உலகில் பல முறை பிறக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அவர்களின் பெற்றோர், பிறந்த இடம், வாழும் இடம், அருந்தும் தண்ணீர், உணவு , சமூக பழக்கம், கல்வி ஆகியன பொறுத்து நமது மூளையின் திறமை அமைகிறது. அந்த திறமை ஒவ்வொரு பிறவியிலும் அதிகமாகி கொண்டே போகிறது என நம்பப் படுகிறது . ஆகவே, யாரும் யாரையும் மற்றவருக்கு திறமை குறைவாக இருந்தால், குறை சொல்வது கேலி செய்வது கூடாது. குறிப்பாக இந்த வகுப்பில் அது கூடாது. கீழே உள்ள படங்களில் மூளையின் செயல்பாடு திறமை பற்றி பார்க்கலாம். அவற்றை முழுவதுமாக படித்து விட்டு, ......நீங்கள் .. 1. எந்த மா...