7th English : All Lessons Links

சென்ற வருடம் 7 ம் வகுப்பில் இந்த பாடங்களைப் படித்தோம், நினைவுள்ளதா ? 


இப்போது, சென்ற வருடம் நீங்கள் கற்ற ஆங்கிலம் எந்த அளவு உங்களுக்கு பயன் உள்ளது, நினைவு உள்ளதா என பார்க்கலாமா ? 

இங்கு உள்ள 18 கட்டங்களில் சொல்லப்பட்ட பொருள் அல்லது ஒவ்வொன்றுக்கும் மூன்று உதாரணம் / எடுத்துக்காட்டு எழுதுங்கள்.. .. ஒவ்வொரு கட்டத்தில் உள்ள கடினமான சொல்லுக்கு அதன் எண்ணுக்கு நேராக அதன் பொருள் கீழே பார்க்கவும். இது ஆன்லைன் வகுப்பு எனில், ஆசிரியர் படித்துக் காட்டி அர்த்தம் சொல்வார்...
 

1. nationalities = எந்த நாடு 
3. illness = நோய் , வியாதி, சுகமின்மை . 
5. bugs = பூச்சி இனம் 



7. farm animals = விவசாயம் அல்லது வீட்டில் வளர்க்கப்படும் விலங்கு 

8. pet animals = செல்ல பிராணிகள் 
9. wild animals = காட்டு விலங்குகள் 
11. meats = மாமிசம் (எழுத வேண்டாம்)
15. female family members = உறவினர்களில் பெண்களை அழைக்கும் பெயர் 
17. daily routines = தினமும் வழக்கமாக செய்யும் செயல்கள். 
18. continents = கண்டங்கள் (நாடுகள் சேர்ந்த)
 



Check your Marks/Score for your assignments

Non-edit views: 

Popular posts from this blog

கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்

Term 3 Unit 1 Prose: Journey by Train