Term 3 Unit 1 Prose: Journey by Train



ஆசிரியர் பாடம் நடத்தும் போது, உங்களுடய பாட புத்தகத்தை  கையில் வைத்துக் கொண்டு ஸ்கிரீன்-திரையையும் புத்தகத்தையும் பார்க்க வேண்டும்.  ஆங்கில சொல்லின்   ஒலியையும்    அதன்  தமிழ் அர்த்தத்தையும்  (மீனிங் meaning ), புத்தகத்தில் அந்த ஆங்கில வார்த்தை அருகில் எழுதிக் கொண்டால், வீட்டில் அந்த பாடம் அன்றே படிக்கும் போது, நீங்கள் சுலபமாக அந்த கேள்வி பதிலை சரியாகப் படித்து, இந்த வகுப்பின்போது பேசப்பட்ட ஸ்பெல்லிங் உடன்  வீட்டில் மனப்பாடம் செய்ய வேண்டும். இங்கு உள்ள தமிழ் ஒலியை வைத்து வீட்டில் படிக்க கூடாது குறிப்பு : இங்கு சொன்னவை பற்றி பிறகு கேள்வி கேட்டு தேர்வு வைக்கப் படும். 
Word / வார்த்தை சொல் ||  Sound  ஒலி    ||    Meaning  பொருள், அர்த்தம்  
punctually = பங்க் சுவலி = தாமதம் ஆகாமல்
passengers = பேசஞ் சர்ஸ் =  பிரயாணிகள்
officers = ஆபிசர்ஸ், அலுவலர்
Government = கவர்ன் மெண்ட்
merchants = மர்ச் சண்ட்   = வணிகர், வியாபாரி
rode = ரோட்   =  சவாரி செய்
occupied = ஆக்கு பைட்  =  இடம் பிடித்து
opposite = ஆப்போ சிட்  =  எதிரே , எதிர்த்து நில் 
brought = பிராட்   =  கொண்டு வந்து
bridges =  ப்ரிட் ஜஸ்   =  பாலங்கள் 
mountains = மௌன் டன்ஸ்  =  மலைகள்
proceeded = ப்ரோ சீடட்   = தொடர்ந்து செய் , நகரு 
well-cultivated = வெல்-கல்டிவேடட் = நல்ல விளைச்சல் தரும்
straggling = ஸ்டிராக் லிங்  =  சீராக இல்லாமல், தாறுமாறாக
towers = டவர்ஸ்   =  கோபுரம்
fertile = f பெர் டைல்   =  செழிப்பான, வளம் மிக்க
territory = டெரி டரி   =  எல்லை கொண்ட நிலப்பகுதி
tributaries = ட்ரி பியு டரிஸ்   =  உப நதி, துணை ஆறு.
believe = பிலிவ்   =   நம்பு
actually = ஆக் சுவலி   =   நிஜமாக, உண்மையாக
locomotive =   லோகோ மோடிவ்   =  ரயில்
guided = கை டட் = வழி காட்டி
nutmeg = நட் மக் படம்   =   ஜாதிக்காய்
clove = க்லோவ்  =  லவங்கம்
pepper = பெப்பர் = மிளகு ("எப்பவாவது சமையல் ரூம்ல போய் எது என்னன்ன", அம்மா கிட்டே ???)
plantations = பிளான் டேஷன்   =   மலைப் பயிர்கள்
curled = கர்ல்ட்   =  சுருண்ட
spirals = ஸ்பை ரல்ஸ் = ஸ்பிரிங் போல சுருண்டு
midst = மிட்ஸ்ட்   =    நடுவில்
attractive   =   அட் ராக் டிவ்    =   கவர்ச்சியாக
bungalows = பங்க லோஸ்   =   வசதியான பெரிய தனி வீடு.
viharas = விஹா றாஸ்   =  நீளமான உயரமான மகால்.
marvellous = மார் வலஸ்   =   அற்புதமான
decorated = டெக ரேடட்   =   அலங்காரம் செய்து
architecture  =  ஆர்க்கி டெக்சர்   Architect  =  அலங்கார கட்டிட இஞ்சீனியர் 
vast   =   வாஸ்ட்   =  மிகப் பெரிய  
extending = எக்ஸ் டென்டிங்   =  Stretch  =  நீட்டு  =  பெரியதாக்கு  
horizon = ஹோரை ஜான்   =  (அடிவானம்)
creatures = க்ரியே சர்ஸ்  =   உயிரினங்கள்  
fled = ப்லெட்  =  தூர ஓடி வீடு 
gazing = கேசிங்  =   முறைத்து பார்  உற்று பார் [break on 18/1/24]
hasty = ஹேஸ்டி  =  அவசரமாக = நிதானம் இன்றி 
breakfast = பிரேக் பாஸ்ட், (Lunch , Dinner)  = காலை உணவு 
empties = எம் டீஸ்  =  காலி செய்  
valleys = வேலிஸ்  =  இரண்டு மலைக்கு நடுவே சமமான நிலம் 
separate = செப ரேட்  =  தனியே பிரித்து வை 
clearing   =  க்லியரிங்  = எடுத்து சரி செய்து 
beyond   =  பியான்ட்  =  அதை தாண்டி, அதற்கு அப்பால் 
several = வெவ்வேறு , பல்வேறு வகையான
workmen’s cabins  =  ஒர்க்மென்  கேபின்  =  வேலையாளின் சிறிய அறை 
passing along  =  வழியே கடந்து சென்று 
carriages  =  கேரியேஜஸ்  =  ரயில் பெட்டிகள் 
shouted  = ஷவ்-டட்  = உரக்க கூப்பிடு, கத்து   
Passengers = பேசன்ஜர்ஸ்  =  பிரயானிகள்  
explanation  =  எக்ஸ்-ப்ல-நேஷன்  =  விளக்கம், நீண்ட பதில் சொல் 
acacias  =  அகேசியாஸ்  =  வேல மரம் 
Curious  =  க்யூ-ரியஸ்  = புதிர் அறிய ஆர்வம் 
isn’t  =  இசின்ட்  =  இல்லை தானே ? 
further  =  ஃபர் தர்  =  மேலும், அதற்குப் பின் 
calmly  =  காம் லி  =  அமைதியாக  
together  =  டு-கெ-தர்  = ஒன்றாக சேர்ந்து  
hamlet  =  ஹேம்-லெட்  = மிக சிறிய கிராமம்  =  பட்டிக்காடு  
Certainly  =  சர்-டன்-லி  =  உறுதியாக 
finished  =  ஃபி-னிஷ்-ட்  =  முடிந்து 
announced  =  அன்-நவ்ன்ஸ்  =  அறிவிப்பு செய்  
throughout  =  த்ரோ-அவ்ட்  =  முழுவதுமாக   
snapped  =  ஸ்நேப்-டு  =    துண்டித்து 
Kholby  =  கோல்பி (ஊர் பெயர் )
Allahabad  =  அலஹாபாத் (ஊர் பெயர்) 
furious   =  ப்யு-ரி-அஸ்  =  கோபம் , வெறி , சீற்றம் கொண்டு  
willingly  =  வில்-லிங்-லி  =  சொந்த விருப்பத்துடன்  
knocked  =  நாக்டு  =  மோதினான் , தட்டினான் 
disadvantage  =  டிஸ்-அட்-வான்-டிஜ்  =  தீமை , இழப்பு   
foreseen  =  நாளை வருவதை இன்றே தெரிந்து கொண்டு 
Not at all  =   நிச்சயமாக இல்லை  
obstacle   =  அப்ஸ்-ட-க்ல்  =   தடங்கல்  =   இடர்ப்பாடு 
sooner or later  =  இப்போதோ அல்லது விரைவிலோ (எப்போதோ)
sacrifice  =  சேக்-ரி-பைஸ்   =   தியாகம் 
steamer  =  ஸ்டீமர்  =  கப்பல்  
go on foot  =  நடந்து செல்  
rejoined   =  ரீ-ஜா-யின்  =  மீண்டும் சேர்   
unhappy  =  அன்-ஹேப்பி  =  வருத்தம்   
magnificent   =  மேக்-நி-பிசன்ட்   =  பிரும்மாண்டமான 
moment’s   =  அந்த நிமிடத்தில் 
hesitation  =  ஹெசி-டே-ஷன்   =   தயக்கம்   
conveyance  =  கன்-வே-யன்ஸ்  =   போக்குவரத்து 
doubtless   =   டவுட்-லெஸ்   =  சந்தேகம் இல்லாமல், நிச்சயமாக 
rapidly  =  ரா-பிட்-லி  =  அதி வேகமாக  
proposed  =  ப்ரொ-போஸ்டு  =  பரிந்துரை, முன்மொழி 
refused  =  ரெஃப்-யூஸ்டு  =  மறுத்து  
point-blank  =  பாயிண்ட் பிளாங்க்  =  நேர் எதிரே குறி பார்த்து   
persisted  =  பெர்-சிஸ்ட்  =  வற்புறுத்து 
offering  =  கொடு, ஒப்புக் கொள் 
excessive  =  எக்ஸ்-ச-சிவ்  =  தேவைக்கு மீறி , அளவு இன்றி 
outright  =  அவுட் ரைட்  =  மொத்தமாக,  பேரம் இன்றி  
perhaps  =   பெர்ஹாப்ஸ்  =  ஒருவேளை ஒருக்கால் 
bargain  =   பார்-கெயின்  =  பேரம் பேசு 
yielded   =  ஈல்-டட்   =  விட்டுக் கொடு , ஒப்புக் கொள்  
accepted  =  அக்-சப்-டெட்  =   ஒப்புக் கொள்    
generous  =  ஜெனரஸ்  =  பெரிய மனதுடன் விட்டு கொடு 
reward  =  ரிவார்ட்  =  சன்மானம்  
zeal  =  ஜீல்  =  மிக ஆர்வம், துடிப்பு  
equipped  =  இக்-விப்ட்  =  வசதி, கருவிகள் பெற்று 
saddle-cloth  =  சேணம்  = குதிரை யானை மேல் உட்கார சீட்  
uncomfortable  =  அன்-கம்ஃப-டபில்  =  வசதி இல்லாமல், கஷ்டமாக  
extracted  =  எக்ஸ்-டிராக்டடு =  சுறுக்கி வரை 
lose his breath  =  மூச்சு விட முடியாமல் 
While  =  ஒயில்  = செய்யும்போது, செய்யும் வரை 
either side  =  ஐ-தர்-ஸைட்  =  இரண்டில் ஒரு பக்கம்  
perched  =  பெர்ச்டு  =  உட்கார்ந்து   
marching off  =  முன்னேறி செல் 
dense forest  =  டென்ஸ் ஃபாரஸ்ட்  =  அடர்ந்த இருண்ட  காடு 
forest of palms  =  பனந்தோப்பு 

Above portions have been given as print-outs to all the students. 
🕥🕥🕥🕥🕥🕥🕥🕥🕥🕥🕥🕥🕥🕥🕥🕥🕥🕥🕥🕥🕥🕥🕥

EXERCISES FROM THE BOOK-BACK PORTION 

VOCABULARY

D. Fill in the blanks with correct travel words... schedule / reach / book / railway / pack / board

To make travel convenient, we must _BOOK_ tickets well in advance. Then we have
to _PACK_  our things and _SCHEDULE_  our trip. We have to reach the _RAILWAY_
station in time and _BOARD_  the train in order to _REACH_  our destination.

E. Match the phrasal verbs with their meanings.
Section - A         Section – B
Phrasal verbs     Meanings
1. set out -          to begin a journey பயணம் தொடங்கு 
2. pick up -         to get someone from a place கூட்டி செல் 
3. get away -      to go somewhere for a short break or holiday [சிறு பயணம் ஆரம்பி]
4. see off -          to go to the station to say good bye to someone பயணம் செய்ய விடை கொடுத்து அனுப்பு  
5. get into -         to enter a bus, a train or a plane வண்டியில் ஏறு 
6. get off -           to leave a bus, a train or a plane வண்டியில் இருந்து இறங்கு 

F. DICTIONARY TASK 
Refer to a dictionary. Find the meaning of the following words and write
them down.
1. journey -      _TRAVEL BY ROAD OR RAIL OR AIR FOR ANY PURPOSE = பயணம் 
2. picnic -        _SHORT TRIP WITH PACKED FOOD_ = குறும் பயணம்  
3. pilgrimage - _LONG JOURNEY WITH A WORSHIP PURPOSE__ = யாத்திரை  
4. tour -           _TRAVEL FOR PLEASURE_ = உல்லாச பயணம்  
5. vacation -    _LONG HOLIDAYS = நீண்ட விடுமுறை 
6. excursion -  _TOUR FOR EDUCATION_ =  கல்வி சுற்றுலா  

PICTO GRAMMAR :

DIRECT SPEECH AND REPORTED SPEECH : Explain 
ஒருவர் நேரடியாக மற்றவரிடம் சொல்வது "டைரக்ட் ஸ்பீச்" எனப்படும்.
அவ்வாறு சொன்னதை, வேறு ஒருவர் இன்னொருவரிடம் சொல்வதற்கு "ரிபோர்டட் ஸ்பீச்" (அல்லது "இன்-டைரக்ட் ஸ்பீச்") எனப்படும்.
Direct  x  Indirect / Reported.

FOR EXERCISE , LOOK UP FROM THE BOOK . 

TENSE CHANGING :
I. Rewrite the story in the past tense.

The boy chases (chased) a cat. The cat climbs (climbed) up the tree and purrs (purred) from the branch of the tree. The cat jumps (jumped) to another tree. The boy who is (was) chasing the cat notices (noticed) a snake under the tree. He leaves (left) his attempt to catch the cat and he runs (ran) home screaming for help. 




Popular posts from this blog

கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்