I want to be

Offline Class : This is for the Students of 7th Std in two Schools - Thiruvanchery and Kolappakkam in TN :

ஹலோ மாணவ மாணவியரே! அனைவருக்கும் வணக்கம்.

சென்ற வாரம் இரண்டு வாக்கிய அமைப்பு முறை பற்றி படித்தோம் அல்லவா ? " I want to be " என்ற அமைப்பு நினைவு உள்ளதா ? அதாவது உதாரணமாக , கீழே உள்ள பக்கத்தை பார்த்தால் அது நினைவு வரும்.


நீங்க இப்போ என்ன நெனச்சீங்க ? இதானே : "ஓ !. இதுவா நினைவு இருக்கு "

இந்த வகுப்பிற்கு நான் வர முடியாததால் கீழே உள்ள பயிற்சிகளை நீங்கள் உங்கள் ஒரு நோட் புக்- இல் எழுதுங்கள். ஒரு சிறிய பயிற்சி தான். இந்த வகுப்பு முடிவதற்குள் எழுதி முடிக்க வேண்டும். ஆரம்பியுங்கள் இப்போது !!

உங்களது இந்த வகுப்பு அலுவலர் (CA) இப்போது இதை கிளிக் செய்து காண்பிக்க அதைப் பார்த்து அப்படியே நோட் புக் இல் எழுதி பயிற்சியை முடிக்க  வேண்டும் .

இதோ லிங்க் : (வகுப்பு அலுவலர் இப்போது உடனே ஒருமுறையும், பின், கீழே உள்ளதை படித்த பின் ஒருமுறையும் இந்த லிங்க்ஐ கிளிக் செய்யலாம். பிள்ளைகள் எழுதி முடியும் வரை அவற்றை திரையில் காண்பிக்கலாம். )

பயிற்சியை எப்படி  செய்யலாம் ? 

Q. 1: Circle the correct ‘to-be’ Verb: TO BE VERB ஐ வட்டம் இடவும். 

Q
.
2
: W r i t e ‘ a m ’ , ‘ i s ’ o r ‘ a r e ’  i n   t h e   a p p r o p r i a t e   b l a n k s .    F o l l o w   t h e   e x a m p l e : உதாரணம் போல சரியான வார்த்தையை கோட்டின் மேலே எழுதவும். 

Q. 3:Convert to the mentioned ‘to-be’ Verb form. Follow the
example: பிராக்கெட் இல் உள்ள கட்டளைக்கு ஏற்ப சரியான வார்த்தையை கோட்டின் மேலே எழுது.

Q. 4: Match the picture to the correct sentence, and colour it: சரியான படத்திற்கு சரியான வாக்கியம் எழுத்து.  இடது பக்கம் கட்டத்தில் உள்ளவற்றிற்கு A, B , C , D, E  எனவும்  வலது கட்டத்தில் உள்ளவற்றிற்கு  1, 2, 3, 4, 5  எனவும் பெயரிட்டு இரண்டையும் பொருத்தி விடை அளிக்கவும். 
அடுத்து வரும் வெள்ளி வகுப்பில் உங்கள் விடைகளை எனக்கு காண்பிப்பீர்கள். 










விடைகளை இப்போதே பார்க்க வேண்டுமா ? கிளிக் செய்க







;

Thank you for your interest. Good Job done.

Thank you for your interest. Good Job done.

Popular posts from this blog

கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்

Term 3 Unit 1 Prose: Journey by Train