Words & Sounds for Reading or Speaking (for Pulvoikkarai, Pillayarkulam, Kolappakkam Schools)
2. யார் இந்த திரையை பார்க்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு அல்லது பேசிக் கொண்டு இருக்கிறார்களோ, அவர்கள் சுவர் ஓரம் நின்று திரும்பி சுவற்றை மட்டுமே பார்க்க வேண்டும் அல்லது வகுப்புக்கு வெளியே நிற்க வேண்டும்... உங்கள் விருப்பம் போல !!
ஆங்கிலம் ஒரு சப்ஜெக்ட் அல்ல ; அது திறமை ; ஆகவே அதை அறிவியல் வரலாறு பாடம் போல படிக்க கூடாது ; வழக்கமாக செய்யும் கேள்வி பதில் , காலி இடத்தை பூர்த்தி செய்வது, சரியா தவறா , கட்டுரை கேள்வி ஆகியவற்றிற்கு வினா விடை படித்து மனப்பாடம் செய்வது மட்டும் ஆங்கிலத்தில் முக்கியம் இல்லை ; ஆங்கிலத்தில் படிப்பது எழுதுவது பேசுவது கவனிப்பது தான் மிக முக்கியம் ; சரியாக படிக்கத் தெரியா விட்டால் நீங்கள் வீட்டில் சென்று பாடத்தை சரியாக படிக்க (உச்சரிப்பு) வராது ; சரியாக உச்சரிப்பு படிக்கா விட்டால் ,வீட்டில் மனப்பாடமும் செய்ய வராது. ஆகவே சரியாக படிப்பது (உச்சரிப்பது) எப்படி என்பதை நாம் இங்கு கற்க வேண்டும்.
Instruction to teacher: Include BBC video "Sounds of English" also (last para) after shrinking each voice clip in the linked video or tapping the relevant time/section on the video section line bar.
Phonics Step 1 | Alphabet | Lesson 1 (Aa, Bb) | 4 Step Phonics
All Vowels Sound Exercise
3 Letter Words | Three Letter Phonics Words | Sight Words | School Leaning
Words From Each Alphabet | Alphabets & Words | Words & Spellings |
3-Letters words from pinterest.com
Phonics Chapter 3 : Three Letter Words | Learn Phonics | Phonics Classroom Teaching Lessons
Phonics Rhyming Words | Learn Phonics For Kids | Alphabet Sounds
Phonics Chapter 4 : Beginning Sounds of Words | Learn Phonics For Kids | Phonics Classroom Lessons
Rhyming Words | Rhyming Words For Kids | Pre School Kindergarten
- SOUND OF ENGLISH.. EASY LEVEL .. LINK BELOW..