Unit 3 Sindbad My First Voyage

Unit 3 :  Sindbad My First Voyage : Vocabulary & Pronunciation... 

For Offline Class: Students will read these difficult words and practice at home. Then they can easily mug-up / memorise the questions and answers from their lessons  புதிய, கடின சொற்களின் பொருளை/அர்த்தத்தை உங்கள் புத்தகத்தில் எழுதுக.


fictional mariner  =  பிக்-ஷ-நல்  =  கற்பனை கடற்படை மாலுமி 
origin  ஆ-ரி-ஜின்  = முதன் முதலாக 
voyages  =  கடற் பயணங்கள் 
fantastic  =  பந்-டாஸ்-டிக்  =  அபாரமான , அற்புதமான
adventure  =  அட்-வென்-சர்  = சாகசம், வீர சாதனை. 
magical realms  =  மேஜிகல் ரெல்ம்ஸ்  =  மாய ராஜ்ஜியம் 
encountering  =  என்-கௌன்-ட-ரிங்  =  en -coun -te -ring  = ஒரு மோதல் அல்லது விரும்பத்தகாத போராட்டம்.
    
monsters  =  மான்ஸ்-டர்ஸ்  =   mons - ters  =  அரக்கர்கள் , ராட்சசர்கள் 
witnessing  =  விட்-ந-சிங்  =  wit - nes - sing  =  நேரடியாக பார்க்கும், சந்திக்கும் 
supernatural  =  சூப்பர்-நே-சு-ரல் =  su - per - na - tu - ral  = தெய்வீக ஆற்றல் கொண்ட = இயற்கைக்கு மாறான

phenomena  =  ஃபி  நா  மி  நா   =   phe  no  me na  =  வியப்புக்குரிய, தனிச்சிறப்புக்குரிய,  மற்றவை போல இல்லாமல், 
 
merchant  =  ம...ச்-சன்ட்  =  merch ant  =  வணிகர், வாணிபம் செய்பவர் 
still young  =  இன்னும்  இளமையாக,  அதிக வயது ஆகாமல் , 
left behind  =  சென்ற இடத்திலேயே விட்டு சென்று 
However  =  எப்படி இருந்தாலும் 
inexperienced  =  இன்-எக்ஸ்-பீ-ரியன்ஸ்டு = முன்  அனுபவம் இல்லாத   
thoughtless   =  முன் யோசனை இன்றி , முட்டாள்தனமாக 
got down  =  இறங்கு  
As soon as  =  ஒரு செயல் நடந்த உடனே ;  எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் . 
got a jerk  =  அதிர்ந்தது,  சறுக்கியது  
trembling  =  ட்ரெம்-ப்லிங்  =  நடுங்கியது   
terrified  =  டெ-ரி-ஃபைடு   =  மிக அச்சத்தில் ,  பயத்தில் நடுங்கி 
boarded  =  வண்டியில் ஏறி 
fortunate  =  ஃபார்-சு-நேட்  =  அதிர்ஷ்டவசமாக,  எதிர்பாரா நல்ல காலமாக  
struggling  =  ஸ்ட்ரக்-லிங்  =  போராடி , எதிர்த்து, சண்டையிட்டு 

உங்கள் புத்தக பக்கம்  97 👆

tossed   =  தூக்கி எறி 
extremely  =  எக்ஸ்-ட்ரீம்-லி   =  உச்ச எல்லை, தீவிரமான அளவிற்கு  
herbs   =   மூலிகை , மருந்து போல பயன்படும்  செடி 
Due to  =  அதனால், அதன் பொருட்டு ( due to fever = காய்ச்சல் காரணமாக) 
limbs became stiff  =  உறுப்புகள்  இறுக்கமாக / கெட்டியாகி  
crawl   =  க்ரால்  =  தரையில் ஊர்ந்து  (பாம்பு, புழு  போல நகரு) 
quenched my thirst  =  க்வென்-ச்டு  =  அடக்கியது ;  தாகத்தை தணித்தது  
misfortune  =  மிஸ்-ஃபார்-ச்சூன்  =  கெட்ட காலமாக = அதிர்ஷ்டம் இல்லாமல் 
slaves  =  ஸ்லேவ்ஸ்  =  அடிமைகள்  
Later on  =   அதற்குப் பிறகு ,  அதன் பிறகு 
narrated my tale  =  நே-ரே-டட்  =  கதை சொன்னேன் 
suffering and hardship  =  ச-ஃப-ரிங்  =  துன்பம் , கஷ்டப் படு
noble and kind   =  பெரிய மனம், குணம் கொண்ட 
sympathized =   சிம்-ப-தைஸ்ட்   =   பரிதாபம் கொண்டு , இரக்க மனதுடன்  
appointed  =    அப்-பாயின்-டட்    =  வேலைக்கு அமர்த்து  
witnessed  =  விட்-நஸ்ட்   =  நேரடியாக சாட்சி போல பார்த்து 
remarkable   =  ரி மார் க பல்  =  சிறப்பாக , சொல்லும்படியாக 
longed to  =  லாங்டு  =  (தேவைக்காக ) ஏக்கம் கொண்டு 
approaching    =  அப்-ரோ-ச்சிங்  =  நெருங்கி வந்து  

உங்கள் புத்தக பக்கம் 98 👆

crew members  =  க்ரு மெம்பர்ஸ்  = விமானம் / கப்பலை ஓட்டும் டிரைவர் குழு 
hugged   =  ஹக்டு  =  கட்டி அணைத்து  
expensive presents   =   எக்ஸ்-பென்-சிவ்  =  அதிக விலை மதிப்புள்ள பரிசுகள் 
Meanwhile  =  மீன்-வொய்ல்  =   இதற்கு நடுவே, அதன் நடுவே , 
amazing tale  =   அபாரமான கதை  
bade good bye   =  விடை கொடுத்தான் 

உங்கள் புத்தக பக்கம்  99 👆

Popular posts from this blog

கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்

Term 3 Unit 1 Prose: Journey by Train