Print out: On monday morning : Tom Sawyer by Mark Twain (Print out only)
AV Tools: You Tube | 📺 tv | 📹video | 📚 text | 📢sound | OFFLINE ONLY Vocabulary : Difficult Words (கடினமான சொற்களை "ஸ்பெல்லிங்" உடன் பொருளுடன் / அர்த்ததுடன் மனப்பாடம் செய்யவும்) ; முழு பாடத்தை வீட்டில் படிக்கவும். சரியாக படிக்க தெரியா விட்டால், கேள்வி பதில் மனப்பாடம் செய்ய முடியாது. சொல் || ஒலி உச்சரிப்பு || பொருள், அர்த்தம் : miserable = மிசரபல் = பரிதாபகரமான lay = லே = படுத்து, கிடந்து occurred = அக்கர்ட் = நடந்தது detect = டிடெக்ட் = உணரு , கண்டுபிடி grew = க்ரூ = வளர்ந்து feeble = பீபில் = மெலிதாக / ஒல்லியாக upper = அப்பர் = உயரத்தில் / மேலே உள்ள groan = க்ரோன் = வலியில் முனகு, முக்கி அழு seek = சீக் = நாடு, தேடு certain = குறிப்பிட்ட ஒன்று, நிச்சயம் sore = சோர் = புண்ணான seemed = சீம்டு = புண்ணான worthwhile = ஓர்த்-ஒயில் = பயன் உள்ளது fancied = பேன்சிடு = கற்பனை செய்து panting = பேன்டிங் = வேகமாக மூச்சு வாங்கி exertions = எக்ஸர்-ஷன் = பெரு உழைப்