சொல் || ஒலி உச்சரிப்பு || பொருள், அர்த்தம் :
miserable = மிசரபல் = பரிதாபகரமான
lay = லே = படுத்து, கிடந்து
occurred = அக்கர்ட் = நடந்தது
detect = டிடெக்ட் = உணரு , கண்டுபிடி
grew = க்ரூ = வளர்ந்து
feeble = பீபில் = மெலிதாக / ஒல்லியாக
upper = அப்பர் = உயரத்தில் / மேலே உள்ள
groan = க்ரோன் = வலியில் முனகு, முக்கி அழு seek = சீக் = நாடு, தேடு
certain = குறிப்பிட்ட ஒன்று, நிச்சயம்
sore = சோர் = புண்ணான
seemed = சீம்டு = புண்ணான
worthwhile = ஓர்த்-ஒயில் = பயன் உள்ளது
fancied = பேன்சிடு = கற்பனை செய்து
panting = பேன்டிங் = வேகமாக மூச்சு வாங்கி
exertions = எக்ஸர்-ஷன் = பெரு உழைப்பு
swelled = ஸ்வெல்டு = வீங்கி / ஊதி
fetched = ஃபெட்ச்டு = கொண்டு வந்து
succession = சக்-சஷன் = தொடர்ச்சி
aggravated = அக்ரவேடட் = மோசம் ஆகி
yawned = யான்டு = கொட்டாவி விட்டு
snort = ஸ்னார்ட் = குறட்டை விடு
anxiously = ஆன்க்-ஷியஸ்லி = கவலையுடன்
crawl = க்றால் = ஊர்ந்து செல்
snatched = ஸ்நாச் = பிடுங்கி
rubbish = ரப்பிஷ் = குப்பை, அசிங்கம்
neverthless = நெவர்த்-லஸ் = அப்படி இருந்தாலும்,
trembled = ட்ரெம்-பில்டு = நடுங்கி
sank = சாங்க் = மூழ்கி, பள்ளத்தில் விழு ,
vanished = வானிஷ்டு = மறைந்தது
chunk = சங்க் = ஒரு துண்டு
stir = ஸ்டிர் = கலக்கு
row = ரோ = அமளி / கலாட்டா
dental = டெண்டல் = பற்கள்
loop = லூப் = வளையம்
Project : Draw map direction / see text book ஒரு இடத்திற்கு செல்ல வழி சொல்லுதல்.
Connecting to Self : Relationship map / see textbook : யார் என்ன உறவு ?
Steps to Success :
H. Give a relationship term for the clues given. பின் வரும் சொற்களை குறிக்கும் உறவு/சொந்தம் வகை என்ன ?
1. siblings - brothers (உடன் பிறந்தவர்கள்)
2. kith and kin - uncle, aunt (சொந்த பந்தம் )
3. a chip of the old block - son, daughter (தந்தை, தாயை போன்றே பிள்ளைகளும் )
4. two peas in a pod - twins (ஒரு விறை தோலில் இரண்டு பட்டாணி)
5. bread winner - father (குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் )
6. forefathers – great grandfather
Degrees of Meaning : பண்பின் அளவு / தீவிரம் :
I. Arrange the words according to their degrees of meaning. பொருளின் அளவிற்கு ஏற்றாற்போல சொற்களை அடுக்கு; குறைவு முதல் அதிகம் வரை
1. eager ,thrilled, excited : >> eager, excited, thrilled
2. old, aged, senior : >> senior, old, aged
3. small, tiny, minute : >> minute, tiny, small
4. worried, panicked, anxious : >> worried, anxious, panicked
Think and Answer :
1. X and Y are parents to Z. But Z is not the son of X.
Then what is Z to X? daughter.
2. Meera’s brother is the father of Aakash.
Then how is Aakash related to Meera? Cousin
Grammar Determiners :