1.பிள்ளையார்குப்பம், 2.புல்வாய்க்கரை, 3.மேல்சாத்தமங்கலம், 4. அஞ்சூர் : தேவையான திறமை மற்றும் மதிப்பெண்களை கூடுதலாக்கி மாணவர்கள் மற்றும் பள்ளி இருவரும் பயனடைய. Intended for Volunteered online Teaching to remote village students. To supplement real skills with additional marks : both students and school stand to gain.
Supplementary:- On monday morning : Tom Sawyer by Mark Twain
📚"What student learns in class is backed up at home through this Print-out".
AV Tools: YouTube | 📺 tv | 📹video | 📚 text | 📢sound | OFFLINE
Vocabulary : Difficult Words (கடினமான சொற்களை "ஸ்பெல்லிங்" உடன் பொருளுடன் / அர்த்ததுடன் மனப்பாடம் செய்யவும்) ; முழு பாடத்தை வீட்டில் படிக்கவும். சரியாக படிக்க தெரியா விட்டால், கேள்வி பதில் மனப்பாடம் செய்ய முடியாது.
(Teacher will read out the words for pronounciation only ; students may write down the meaning in their book itself)
சொல் || ஒலி உச்சரிப்பு || பொருள், அர்த்தம் :
miserable = மிசரபல் = பரிதாபகரமான
lay = லே = படுத்து, கிடந்து
occurred = அக்கர்ட் = நடந்தது
detect = டிடெக்ட் = உணரு , கண்டுபிடி
grew = க்ரூ = வளர்ந்து
feeble = பீபில் = மெலிதாக / ஒல்லியாக upper = அப்பர் = உயரத்தில் / மேலே உள்ள groan = க்ரோன் = வலியில் முனகு, முக்கி அழு
seek = சீக் = நாடு, தேடு
certain = குறிப்பிட்ட ஒன்று, நிச்சயம்
sore = சோர் = புண்ணான seemed = சீம்டு = புண்ணான
worthwhile = ஓர்த்-ஒயில் = பயன் உள்ளது
fancied = பேன்சிடு = கற்பனை செய்து
panting = பேன்டிங் = வேகமாக மூச்சு வாங்கி
exertions = எக்ஸர்-ஷன் = பெரு உழைப்பு
swelled = ஸ்வெல்டு = வீங்கி / ஊதி
fetched = ஃபெட்ச்டு = கொண்டு வந்து
succession = சக்-சஷன் = தொடர்ச்சி
aggravated = அக்ரவேடட் = மோசம் ஆகி
yawned = யான்டு = கொட்டாவி விட்டு
snort = ஸ்னார்ட் = குறட்டை விடு
anxiously = ஆன்க்-ஷியஸ்லி = கவலையுடன்
crawl = க்றால் = ஊர்ந்து செல்
snatch = ஸ்நாச் = பிடுங்கி
rubbish = ரப்பிஷ் = குப்பை, அசிங்கம்
neverthless = நெவர்த்-லஸ் = அப்படி இருந்தாலும், trembled = ட்ரெம்-பில்டு = நடுங்கி
Project : Draw map direction / see text book ஒரு இடத்திற்கு செல்ல வழி சொல்லுதல்.
Connecting to Self : Relationship map / see textbook : யார் என்ன உறவு ?
Steps to Success :
H. Give a relationship term for the clues given. பின் வரும் சொற்களை குறிக்கும் உறவு/சொந்தம் வகை என்ன ?
1. siblings - brothers (உடன் பிறந்தவர்கள்) 2. kith and kin - uncle, aunt (சொந்த பந்தம் ) 3. a chip of the old block - son, daughter (தந்தை, தாயை போன்றே பிள்ளைகளும் ) 4. two peas in a pod - twins (ஒரு விறை தோலில் இரண்டு பட்டாணி) 5. bread winner - father (குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் ) 6. forefathers – great grandfather
Degrees of Meaning : பண்பின் அளவு / தீவிரம் : I. Arrange the words according to their degrees of meaning. பொருளின் அளவிற்கு ஏற்றாற்போல சொற்களை அடுக்கு; குறைவு முதல் அதிகம் வரை
கல்விதான் நம் எல்லாரையும் எல்லா வகையிலும் வளர்வதற்கு வாய்ப்பைத் தருகிறது. அந்தக் கல்வியைப் பற்றித் திருவள்ளுவர் கூறுகிறார், கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தோழாஅர் எனின் என்றார். கல்வி கற்பதன் பயன் கடவுளைத் தொழுவது, அவரது திருவடிகளைத் தொழுவது. ஆகவே பக்தியோடு பிறந்து, பக்தியான விஷயங்களோடு தொடர்பு கொண்டு வாழ்வதே மனித வாழ்விலே முக்கிய விஷயமாகக் கருதப்படுகிறது. இளம் வயது முதற்கொண்டே கல்வியைக் கற்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. கல்வி என்பதிலே 'கல்' 'வி' என்று இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. 'கல்' என்றால் கற்றுக்கொள் என்று அர்த்தம். 'வி' எதைக் கற்றுக்கொள்ள வேண்டும்? வெற்றி தருவதை, கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் பெறும் கல்வி மட்டும் இருந்தால் போதாது. அடுத்தடுத்த வகுப்புக்கு நாம் செல்வது போல், நம்முடைய வயது ஏறிக்கொண்டே போவதுபோல், பணிவும், பக்தியும் பண்புகளும் வளர்ந்து கொண்டே போகவேண்டும் - வகுப்பு ஏற ஏறப் பாடங்களும் ஏறிக்கொண்டே போகிறதல்லவா, பள்ளி மாணவர்கள் எல்லாம் படிக்கும்போது படிப்பிலே கவனம் செலுத்திப் படிக்க வேண்டும். எப்படி படிக்க வேண்டும் ?
ஆசிரியர் பாடம் நடத்தும் போது, உங்களுடய பாட புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு ஸ்கிரீன்-திரையையும் புத்தகத்தையும் பார்க்க வேண்டும். ஆங்கில சொல்லின் ஒலியையும் அதன் தமிழ் அர்த்தத்தையும் (மீனிங் meaning ), புத்தகத்தில் அந்த ஆங்கில வார்த்தை அருகில் எழுதிக் கொண்டால், வீட்டில் அந்த பாடம் அன்றே படிக்கும் போது, நீங்கள் சுலபமாக அந்த கேள்வி பதிலை சரியாகப் படித்து, இந்த வகுப்பின்போது பேசப்பட்ட ஸ் பெல்லிங் உடன் வீட்டில் மனப்பாடம் செய்ய வேண்டும். இங்கு உள்ள தமிழ் ஒலியை வைத்து வீட்டில் படிக்க கூடாது குறிப்பு : இங்கு சொன்னவை பற்றி பிறகு கேள்வி கேட்டு தேர்வு வைக்கப் படும். Word / வார்த்தை சொல் || Sound ஒலி || Meaning பொருள், அர்த்தம் punctually = பங்க் சுவலி = தாமதம் ஆகாமல் passengers = பேசஞ் சர்ஸ் = பிரயாணிகள் officers = ஆபிசர்ஸ், அலுவலர் Government = கவர்ன் மெண்ட் merchants = மர்ச் சண்ட் = வணிகர், வியாபாரி rode = ரோட் = சவாரி செய் occupied = ஆக்கு பைட் = இடம் பிடித்து opposite = ஆப்போ சிட் = எதிரே , எதிர்த்து நில் brought = பிராட் = கொண்டு வந்து bridge
படிப்பில் ஆர்வம் வைத்து நன்றாக படிக்கும் மாணவர்கள், அவ்வாறு இல்லாத மாணவரிடம் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. படிப்பில் ஆர்வம் இருந்து பாடத்தை பள்ளியில் நன்றாக கவனிக்க வேண்டும் என நினைக்கும் மாணவர்களை தொந்திரவு செய்ய மற்ற மாணவருக்கு உரிமை இல்லை. ஆகவே, தொந்திரவு செய்பவர்களை பற்றி தலைமை ஆசிரியரிடம் சொல்லலாம். சில மாணவருக்கு படிப்பில் ஆர்வம் இருக்காது. ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே மகா புத்திசாலியாக இருப்பார்கள். அப்படிப்பட்ட மாணவர்கள் வகுப்பு கதவுக்கு வெளியே அமர்ந்து அமைதியாக யோசனை செய்யலாம் அல்லது ஏதாவது எழுதலாம். அவர்கள் மற்ற மாணவரை தொந்திரவு செய்ய கூடாது.