Unit 3 Sindbad My First Voyage
Unit 3 : Sindbad My First Voyage : Vocabulary & Pronunciation... For Offline Class: Students will read these difficult words and practice at home. Then they can easily mug-up / memorise the questions and answers from their lessons புதிய, கடின சொற்களின் பொருளை/அர்த்தத்தை உங்கள் புத்தகத்தில் எழுதுக. fictional mariner = பிக்-ஷ-நல் = கற்பனை கடற்படை மாலுமி origin ஆ-ரி-ஜின் = முதன் முதலாக voyages = கடற் பயணங்கள் fantastic = பந்-டாஸ்-டிக் = அபாரமான , அற்புதமான adventure = அ ட் -வென்-சர் = சாகசம், வீர சாதனை. magical realms = மேஜிகல் ரெல்ம்ஸ் = மாய ராஜ்ஜியம் encountering = என்-கௌன்-ட-ரிங் = en -coun -te -ring = ஒரு மோதல் அல்லது விரும்பத்தகாத போராட்டம். monsters = மான்ஸ்-டர்ஸ் = mons - ters = அரக்கர்கள் , ராட்சசர்கள் ...