Unit 1 Eidga
- (Teacher, while explaining the Q&A Section for Story Content, will analyse these sentence structures by its grammar elements and aspects contained in this lesson's book-back exercise).
VOCABULARY :
wonderful (ஒண்டர்புல்=அருமையான)
beautiful (ப்யூடிஃபுல் = அழகான)
looked (லுக்ட் =தோன்றியது)
greener (கிரீனர்=பசேல்)
festive (பெஸ்டீவ்=விழாக்கோலம் )
lovely (லவ்லீ =அழகான)
pink (பிங்க்=ஊதா)
glow (க்ளோ=ஒளிரும்).
seemed (சீம்டு =தோன்றியது)
brighter (பிரைட்டர்=பிரகாசமாக)
dazzling (டாசலிங்= )
filled (ஃபில்ட்=நிரம்பி)
excitement (எக்ஸ்சைட்மெண்ட் = உற்சாகம்).
early (ஏர்லி=விரைவாக முன்கூட்டி)
Finally (ஃபைனலி=இறுதியாக / முடிவாக)
impatient (இம்பாஷண்ட்=பொறுமை இல்லாமல்).
treasure (ட்ரஷர்=செல்வம்)
counting (கவுன்டிங்=எண்ணிக்கை எண்ணுதல்)
countless (கவுன்ட்லெஸ்=எண்ணமுடியாத அளவு)
happiest (ஹாப்பீயஸ்ட்=மிக சந்தோஷமான )
poorly (பூர்லி=வறுமையில்)
cholera (காலரா).
lived (லிவ்ட்=வாழ்ந்து)
Granny (க்ரானி )
lark (லார்க் = வானம்பாடி).
gifts (கிப்ட்ஸ்=பரிசுகள்)
shoes (ஷூஸ் )
cap (கேப்=தொப்பி)
soiled (சாய்ல்டு=அழுக்கு ஆகி)
tattered (கந்தல் ஆகி);
knew (நியூ=தெரிந்தது)
silver (சில்வர்=வெள்ளி)
sad (சாட் = வருந்தி)
handful (ஹான்ட்புல்=கை நிறைய)
grains (க்ரெய்ன்ஸ் = தானியம்).
different (டிஃபரெண்ட்= வேற மாதிரி)
grandmother (கிராண்ட்மதர்=பாட்டி/ஆயா)
Don’t worry!” Ameena was
worried (வொர்ரிட்=கவலைப்படு )
himself (ஹிம்செல்ஃப் =அவனே )
wings (விங்ஸ் = இறக்கை )
AHEAD (அஹெட்= முந்தி செல்)
reached (ரீச்ட் = போய்சேர்ந்தான்)
suburbs (சப்அர்ப் = புறநகர்)
leechee (லிச்சி பழம்)
decorated (டெகரேட்டட்=அலங்காரம் செய்து )
gaily (கெய்லி=மகிழ்ச்சியுடன் )
piled (பைல்ட்=அடுக்கி )
heaps (ஹீப்ஸ் =குவியல்)
mountain (மௌன்டென்=மலை).