படிப்பில் ஆர்வம் வைத்து நன்றாக படிக்கும் மாணவர்கள், அவ்வாறு இல்லாத மாணவரிடம் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. 

படிப்பில் ஆர்வம் இருந்து பாடத்தை பள்ளியில் நன்றாக கவனிக்க வேண்டும் என நினைக்கும் மாணவர்களை தொந்திரவு செய்ய மற்ற மாணவருக்கு உரிமை இல்லை. ஆகவே, தொந்திரவு செய்பவர்களை பற்றி தலைமை ஆசிரியரிடம் சொல்லலாம். 
 

சில மாணவருக்கு படிப்பில் ஆர்வம் இருக்காது. ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே மகா புத்திசாலியாக இருப்பார்கள். அப்படிப்பட்ட மாணவர்கள் வகுப்பு கதவுக்கு வெளியே அமர்ந்து அமைதியாக யோசனை செய்யலாம் அல்லது ஏதாவது எழுதலாம். அவர்கள் மற்ற மாணவரை தொந்திரவு செய்ய கூடாது.  

Popular posts from this blog

Revision. Term.3. Tenses.

Comprehension and Translation Exercise for March month

Listening & Comprehension: Nutkins & Prickles in Forest 18/3 and 19/3