Random Test on year completion 26-2-25

1. Change the form of the noun from singular to plural , or, plural to singular: ஒருமையில் இருந்து பன்மைக்கு அல்லது பன்மையில் இருந்து ஒருமைக்கு. வார்த்தை ஒருமையா அல்லது பன்மையா என கவனிக்க வேண்டும்.. 

Children =
Wish =
roofs =
wife =
Cities =
Sheep =

2. Choose correct word for the blank: much , many இரண்டும் ஒன்றுதான். ஆனால் பயன்படுத்தும்  முறை வேறு. 

How ________ (much / many) birds are there on the tree ?

How ________ (much / many) time you want to complete the homework ? 


3. Choose the correct auxiliary verb (துணை வினைசெயல் ) to give correct meaning: செயலின் காலத்தை பார்த்து வார்த்தை செலக்ட் செய்ய வேண்டும். 

have    has    had 

I ______ gone to shop last week. 
You _____ not been doing homework from Monday. 
Subashini _______ arrived from Madurai this morning . 


4. Choose the correct degree of comparison for the following. 
உதாரணமாக, fast என்ற வார்த்தையில் வெவ்வேறு வேகத்தை கணக்கிட, FAST,  FASTER,  FASTEST என சொல்கிறோம்.. 

Positive            Comparative            Superlative

                        Happier                                

Easy                                                             

                                                          Hottest 

                                                          Best  

_______          More regular            ______         


5. CONSTRUCT MEANINGFUL SENTENCES FROM BELOW: 
கீழ்க்கண்ட அட்டவணையில் இருந்து அர்த்தம் உள்ள சரியான வாக்கியங்களை உருவாக்கவும். 
"SHOULD BE" மற்றும் "SHOULD NOT BE" இரண்டையும் பயன் படுத்தி அர்த்தம் உள்ள வாக்கியம் அமைக்க வேண்டும். 





Popular posts from this blog

Review by Students

உங்களது கற்கும் , மற்றும் நினைவு திறன்