Comprehension and Translation Exercise for March month
கேள்வி-1. மழைக் காலத்தில் வானிலை அறிவிப்பை ஆங்கிலத்தில் கேட்டது உண்டா நீ ? கீழே உள்ள பத்தியை படித்து, தமிழில் மொழி பெயர்த்து தவறு இல்லாத அறிவிப்பு வாக்கியமாக எழுத வேண்டும். மார்க் : 5.
The deep depression over the Bay of Bengal became cyclone ‘Gaja’ on Sunday. North Tamil Nadu and Puducherry are likely to get good rains on November 14 and 15, Indian Meteorological Department officials said. The cyclone‘Gaja’ lay 840 km east of Chennai and 880 km east of Nagapatinam. It is likely to become a severe storm in the next 24 hours.
உதவி குறிப்பு : (Glossary)
Depression : காற்று அழுத்தம் குறைவு
Cycone : புயல்
Meteorological : விண்வெளி வானிலை
Lay : கிடந்தது , இருந்தது
கேள்வி-2. நீ விமானத்தில் ஏறி உட்கார காத்திருக்கிறாய் ; அப்போது கீழே உள்ள இந்த அறிவிப்பு வருகிறது. அறிவிப்பில் என்ன சொன்னார்கள் ? படித்து விட்டு, தமிழில் தவறு இல்லாத அறிவிப்பு வாக்கியம் எழுது. மார்க் : 5.
"Good afternoon passengers ! This is the pre-boarding announcement for flight No.89B to Rome. We are now inviting those passengers with small children, or any passengers requiring special assistance, to begin boarding at this time. Please keep your boarding pass and identification card ready. Boarding will begin in approximately ten minutes. Thank you".
உதவி குறிப்பு : (Glossary)
pre-boarding : விமானத்தில் ஏறும் முன்
Rome : ரோம் நாடு
Boarding Pass : விமான பயண அனுமதி சீட்டு
Approximately : தோராயமாக
அடுத்த வாரம் பரிசு :