Review by Students


1. உன் பெயர் :
2. பள்ளியின் ஊர்:
3. வகுப்பு : 

7 ம் / 8 ம் வகுப்பின்  ஆரம்பத்தில் இருந்து இந்த சப்ஜெக்ட் பாடம் நடந்ததை நினைவில் கொண்டு கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் எழுதுக. 

1. நீங்கள் இப்போது மதிப்பு செய்யும் ஆசிரியர்  பெயர் என்ன ? 

2. நான் பாடத்தில் இருந்த கதை (prose) பற்றி எதுவும் நடத்தவில்லை, அதற்கு பதிலாக, பாடத்திற்கு பின்னால் உள்ள பயிற்சிகளில் இருந்து  பொதுவான கேள்விகள் அல்லது சிறு கட்டுரை , அதாவது ஆங்கில இலக்கணம், உச்சரிப்பு, கவனித்தல் , புரிந்து கொள்ளுதல், ஆகிய பயிற்சிகளை நடத்தினேன். இது  ☝சரியா?  ☝ தேவை இல்லையா ?

3. பாடம் நடத்திய முறை, அதாவது விளக்கம் தந்த பேச்சு முறை, உதாரணங்கள், படங்கள் அல்லது வீடியோ ஆகியவை போதுமா ? 
☝போதும்.  ☝போதாது . 

4. ஒவ்வொரு பகுதி அல்லது தலைப்புக்கும் போதுமான பயிற்சியும் நேரமும் கிடைத்ததா ? ☝நேரம் போதும்     ☝நேரம் போதவில்லை 

5. ஏதாவது பகுதி  நீங்கள் எதிர்பார்த்தது முழுவதும் சொல்லாமல் விட்டுப் போயிற்றா ? ஆம் என்றால் என்ன பகுதி ? (உதாரணம்: Articles, Tenses, Verbs, Degrees of Comparison , Sentence pattern , Parts of Speech , Adjectives , Modal Verbs , Active - Passive Voice , Pronouns , Phrasal Verbs , Prepositions) : ___________________________

6. நான் பேசும்போது இருந்த வேகம் : ☝சரியா, ☝குறைவா, ☝ அதிகமா ?
 
7. ஒரே பகுதி அல்லது கருத்தை நிறைய முறை சொன்னது : ☝சரியா, ☝ தேவையில்லையா ? 

8  . நிறைய முறை நீங்கள் கேள்வி கேட்க அல்லது பதில் சொல்ல வேண்டும் என நினைத்து அதை செய்ய முடிய வில்லையா ? ☝முடியவில்லை📍    ☝ முடிந்தது

9. 📍.........முடியவில்லை என்றால், அதற்கு என்ன காரணம் ? மூன்று வரிகளுக்குள் விடை எழுது . 
 
10 . சில பாடங்களுக்கு பிரிண்ட் செய்யப்பட்ட பேப்பர் உங்களுக்கு தரப்பட்டது. அம்மாதிரி இன்னும் நிறைய பாடங்களுக்கு...... ☝ வேண்டும்    ☝போதும் 
 
11   . வகுப்பில் நடத்தப்பட்ட பாடங்களை உங்கள் வீட்டில் நினைவு செய்துகொள்ள  எது  சரி ?  
புத்தகம்      # பிரிண்ட் பேப்பர்        # எழுதிப் பார்ப்பது 
கிளாஸ்-வொர்க் நோட்டு புத்தகம்   # ஹோம் வொர்க் நோட்டு புத்தகம் 

12  . பாடங்கள் நடத்த போதுமான அளவு பீரியட் உங்களுக்கு கிடைத்ததா ? ☝போதும்    ☝போதாது 


Popular posts from this blog

உங்களது கற்கும் , மற்றும் நினைவு திறன்

கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்