Posts

Words and Sounds for Reading or Speaking (for any school)

Image
1 .  மாணவர்களால் எதையும் சரியாக நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை என்றால், அதற்கு முழு முதல் காரணம் அவர்களுக்கு அடுத்த மேல் வகுப்பிற்குப்  போக தங்கள்  முன்னேற்றத்தில் அக்கறை இல்லை என்றும், கேட்பதிலும் கவனிப்பதிலும் அக்கறை இல்லை என்றும், காதும் கண்களும் கூர்மையாக வேலை செய்யவில்லை என்றும் பொருள்.  2. யார் இந்த திரையை பார்க்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு அல்லது பேசிக் கொண்டு இருக்கிறார்களோ, அவர்கள் சுவர் ஓரம் நின்று திரும்பி சுவற்றை மட்டுமே பார்க்க வேண்டும் அல்லது வகுப்புக்கு வெளியே நிற்க வேண்டும்... உங்கள் விருப்பம் போல !!  ஆங்கிலம் ஒரு சப்ஜெக்ட் அல்ல ; அது திறமை ; ஆகவே அதை அறிவியல் வரலாறு பாடம் போல படிக்க கூடாது ; வழக்கமாக செய்யும்  கேள்வி பதில் , காலி இடத்தை பூர்த்தி செய்வது, சரியா தவறா , கட்டுரை கேள்வி ஆகியவற்றிற்கு வினா விடை படித்து மனப்பாடம் செய்வது மட்டும் ஆங்கிலத்தில்  முக்கியம் இல்லை ;  ஆங்கிலத்தில் படிப்பது எழுதுவது பேசுவது கவனிப்பது தான் மிக முக்கியம் ; சரியாக படிக்கத்  தெரியா விட்டால் நீங்கள் வீட்டில் சென்று பாடத்தை சரியாக படிக...

Last Class in 2022-23 Year.

Image
My last working day / School-day for 22-23 year : Pulvoikkarai, Virudhunagar, TN.

Story reading, listening and comprehension : 28-3-23 to 31-3-23

Image
மாணவர்களால் எதையும் சரியாக நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை என்றால், அதற்கு முழு முதல் காரணம்  அவர்களுக்கு கேட்பதிலும் கவனிப்பதிலும் அக்கறை இல்லை என்று அர்த்தம் , காதும் கண்களும் கூர்மையாக வேலை செய்யவில்லை என்றும் அர்த்தம் ,  அவர்களுக்கு  அடுத்த மேல் வகுப்பிற்குப்  போக தங்கள் முன்னேற்றத்தில்  அக்கறை இல்லை என்று அர்த்தம்  .  Story reading, listening and comprehension :  First Read... https://www.youtube.com/watch?v=IFRJDTP64m8 Next Listen ...  https://www.youtube.com/watch?v=TsAXjKep4Cc&feature=youtu.be   Next Understand and Note down the meaning and then answer the question....  On a mango tree in a jungle, there lived many birds. They were happy in their small nests. Before the onset of the rainy season, all the animal of the jungle repaired their homes. The birds also made their homes more secure. Many birds brought twigs and leaves and others wove their nests. “We should also store some food for our children,” chirped one ...

Unit-3 Story of Self Sacrifice and Bravery (OFFLINE)

Image
புரிந்து கொள்ள மட்டுமே தமிழ் அர்த்தம் ... தேர்வுகளில் தமிழில் எதுவும் எழுத கூடாது. (வீடியோ: https://diksha.gov.in/play/collection/do_31291672788273561611022?contentType=TextBook ) Discuss and Answer. 1. How did Neerja save the Americans? நீரஜா அமெரிக்கனை எப்படி காப்பாற்றினார் ? Answer: Neerja saved the Americans by hiding their passports and throwing them down the rubbish bins. (பாஸ்-போர்ட்ஸ் = வெளிநாடு செல்ல அரசு அனுமதி ; ஹைடிங்=ஒளித்து வைத்து; ரப்பிஷ் பின்ஸ் = குப்பை தொட்டி) .  2. (alert= அலர்ட்=முன் எச்சரிக்கை செய் ; pilots = பைலட்ஸ் = விமானிகள்) 2. Why did Neerja alert the pilots ? நீரஜா விமானிகளை ஏன் எச்சரித்தார் ? Answer: Neerja alerted the pilots to escape through the alternate exits. 3. (happened = ஹாப்பன்டு = நடந்தது; lost = லாஸ்ட் = இழந்து ; patience = பேஷன்ஸ் = பொறுமை) 3. What happened when the terrorists lost their patience? தீவிரவாதிகள் பொறுமை இழந்ததால் என்ன நடந்தது ? Leapt = லீப்ட் = தாவி, எகிறி ; shed = ஷெட் = உதறி தள்ளி ; hesitation = தயக்கம் ; as many as = ...

Unit 3 Sindbad My First Voyage

Image
Unit 3 :  Sindbad My First Voyage : Vocabulary & Pronunciation...  For Offline Class: Students will read these difficult words and practice at home. Then they can easily mug-up / memorise the questions and answers from their lessons    புதிய, கடின சொற்களின் பொருளை/அர்த்தத்தை உங்கள் புத்தகத்தில் எழுதுக. fictional mariner  =  பிக்-ஷ-நல்  =  கற்பனை கடற்படை மாலுமி  origin  ஆ-ரி-ஜின்  = முதன் முதலாக  voyages  =  கடற் பயணங்கள்  fantastic  =  பந்-டாஸ்-டிக்  =  அபாரமான , அற்புதமான adventure  =  அ ட் -வென்-சர்  = சாகசம், வீர சாதனை.  magical realms  =  மேஜிகல் ரெல்ம்ஸ்  =  மாய ராஜ்ஜியம்  encountering  =   என்-கௌன்-ட-ரிங்  =   en -coun -te -ring  = ஒரு மோதல் அல்லது விரும்பத்தகாத போராட்டம்.      monsters  =  மான்ஸ்-டர்ஸ்  =   mons - ters  =  அரக்கர்கள் , ராட்சசர்கள் ...

படிப்பதற்கு தேவையான உஷாரான சுறுசுறுப்பான திறமையான முறைகள்

Image
1.  நாற்பது  நிமிடங்களுக்கு மேலாக தொடர்ந்து படிக்க வேண்டாம். மூன்று மணி நேரம் நீங்கள் தேர்வுக்காக படிக்க வேண்டும் என்றால், 40 நிமிடம் படிப்பு + 10 நிமிடம் ஓய்வு (நடந்து செல்வது, பேசுவது, வேடிக்கை பார்ப்பது போன்றவைத்தான் ஓய்வு.  அப்போது டிவி மொபைல் பார்ப்பது கூடாது). இவ்வாறு மாறி மாறி மூன்று மணி நேரம் அல்லது அதற்கு மேலோ  படிக்கலாம்.  2. தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திலேயே படிக்க வேண்டும். கண்ட நேரத்தில் மாறி மாறி வெவ்வேறு நேரத்தில் படிக்க வேண்டாம்.  3. அதற்காக, தினமும் எந்த நேரம் படிக்க சிறந்தது, வீட்டில் எப்போது  தொந்திரவு அல்லது வேலை இல்லாமல் இருக்கும், எல்லா நாளும் ஒரே போல இருக்குமா, அல்லது ஒவ்வொரு கிழமையிலும் வெவ்வேறு நேரம் ஒதுக்க வேண்டுமா என சிந்தித்து திட்டம் வகுக்க வேண்டும். அதன் படி தினமும் படிக்க வேண்டும். மாற்றம் கூடாது.  4. என்ன படிக்க வேண்டும் எப்படி படிக்க வேண்டும் என படிக்கும் முன்பு யோசனை செய்ய வேண்டும். அதாவது மனப்பாடம் செய்வதா, ஹோம் வொர்க் எழுதுவதா, ஆழ்ந்து புரியும்படி படிப்பதா , அல்லது ஏதாவது பயிற்சி செய்வதா என திட்டமிட்டு படிக்க ...

How to read English lessons ?

Image
This page was printed out and issued to 7th class students in GHS, Kolappakkam and GHS, Pulavaikkarai.  ஆங்கிலப் பாடம் எப்படி படிக்க வேண்டும் (பாடம் நடத்தும்போது மற்றும் வீட்டில் படிக்கும்போது) ?  ஆசிரியர் பாடம் நடத்தும் போது, உங்களுடய பாட புத்தகத்தை  கையில் வைத்துக் கொண்டு ஸ்கிரீன்-திரையையும் புத்தகத்தையும் பார்க்க வேண்டும்.  ஆங்கில சொல்லின்   ஒலியையும்  அதன் தமிழ் அர்த்தத்தையும்  (மீனிங் meaning ), புத்தகத்தில் அந்த ஆங்கில வார்த்தை அருகில் எழுதிக் கொண்டால், வீட்டில் அந்த பாடம் அன்றே படிக்கும் போது, நீங்கள் சுலபமாக அந்த கேள்வி பதிலை சரியாகப் படித்து, மனப்பாடம் செய்ய முடியும்.  மேலே சொன்னவற்றை  நினைவில் கொண்டு , பாடம் நடக்கும் போது  பாடத்தை கவனித்து (ஒலி + அர்த்தம் + ஸ்பெல்லிங் ) எழுதி கொள்ளுங்கள். பிறகு  ஸ்பெல்லிங் உடன்   வீட்டில் மனப்பாடம் செய்ய வேண்டும்.  இங்கு உள்ள தமிழ் ஒலியை வைத்து வீட்டில் படிக்க கூடாது.  ஆசிரியர்  சொல்ல  (நான் அல்லது வேறு யாரேனும் சொல்ல ) நீங்கள்  கேட்ட ஒலிதான் உங்கள் நினைவ...

Unit 1 Sea Fever

Image
1. Voyage / வா யேஜ் /  கடல் பயணம்  2. Waves  / வே வ்ஸ்   /   அலைகள்  3. Island  / ஐ லான்ட் /  தீவு   4. Navigate  / நா வி கேட் /  கப்பல் / விமானம் போக்குவரத்தின் பாதை வரைந்து அதன் படி ஓட்டு      5. Sailor  /  செய் ல(ர்) / கப்பல் படகு ஓட்டும் டிரைவர் 6. Explore  / எக்ஸ் ப்லோ(ர்) / ஆராய்ந்து தேடு    7. Harbour  /  ஹார் ப(ர்) /  துறைமுகம் / கப்பல் நிற்கும் இடம்  8. Shore /  ஷோ(ர்) /  கடல் கரை  9. Flung -   ஃப்லங்   -  எறிந்து, வீசு .   10. spume   -   ஸ் ப்யூம்  -  கடல் நுரை  11. vagrant    -  வாக் ரன்ட் -  அலைந்து, திரிந்து, நாடோடி   12. whetted   -  வெட் டட் -   தீட்டு ,  கூராக்கு   13. yarn    -  யார்ன்  -  நீண்ட பரபரப்பான (நம்ப முடியாத) கதை  14. flurried   -  ஃப்லர்...

2022-23 Year End Crash Course for Grade 7 English

Image
7th Std 2022-23 year-end : Lesson Teaching Plan (all lessons/units. needs upgrade or update on revision of method of teaching) to support school teaching.  One Unit/Lesson per two classes (i have only 14 classes left with before school final exam) as seen in the pic on left side directly from the school book , in case similar  content is not available for Term-3, at the evidyaloka link :  https://wikividya.evidyaloka.org/index.php?title=TNSB-_English_-_Grade_7 .  Why the above method now ? Steps:  1. Very briefly (not more than five minutes) tell the theme of the lesson (prose or poem or supplement) 2. Read out Glossary of new words and their meaning and spelling and sound. Ask a few students to repeat. No reading out of entire lesson, except Poems. At this time of this year,  no time to read out the long prose or supplement lessons.   3. Read out the exercises and make the students also read them out and then start doing the exercises below the ...