Posts

Showing posts from October, 2022

Brief recap of "The Twins" + New Lesson "The Test"

Class Plan for 31/11/22 Tiruanchery and 01/11/22  Kolappakkam : Recap of previous prev. offline classes quickly (15 min) ...  Click on the Links ....  1 . http://evidyaloka7.gseva.org/2022/10/unit-1-english-twins-comprehending.html  (Offline) and New Lesson.  2 . Recap of   https://nilassoru.gseva.org/p/why-listening-and-questioning-skills.html   (if time permits in this class. Or make it a separate class later)  3 . School & Date : Scheduled on  27/10/22 for Thiruvancheri   /   on 28/10/22 for Kolappakkam Status : Not started.  🧪Students  will learn these when this lesson is completed as per lesson plan under IEC-2: Use comprehension strategies to read a passage with meaning.  Use linking words in sentences.  Describe a picture using a descriptive word.  Teacher : How do you get to know about others ? By asking questions ! If you want to know something about anything or any person, ask questions like, who, what, when, where, why, how, etc. Like this, students should ask questio

Unit 1 - English :: The Twins - comprehending through questioning

Image
மாணவர்களே ! இங்கு உள்ள முதல் ஐந்து பத்தி களை மூன்று நிமிட ங்களுக்குள் படித்து விடுங்கள்:  1. திங்கள் அல்லது செவ்வாய் அன்று அந்த வகுப்பில் எனது முந்தைய  வகுப்பில் " I WANT TO BE " என்ற பாடத்திற்கு கேள்வி பதில் பயிற்சி எப்படி செய்வது என பார்த்தோம் . அதை நீங்கள் இரண்டு நாளில்  முடித்து உங்கள் இ-வகுப்பறை அலுவலரிடம் (CA) கொடுத்து விடுவீர்கள். இப்போது அதற்கு அடுத்த பாடம் பார்ப்போமா ? 2. நமது வாழ்க்கையில் பெயர் இல்லாமல் நாம் எதையும் தெரிந்து கொள்ளவும் முடியாது, அவற்றை நினைவில் கொள்ளவும் முடியாது. ஒரே மாதிரி இருக்கும் கீழே உள்ளவர்களுக்கு  தனித்தனி பெயர் இருந்தாலே யார் எது என கண்டு பிடிப்பது கடினம்தான் !   3. அந்த பெயர் எதுவாக இருந்தால் என்ன, மனிதர் பெயரோ, பொருள் பெயரோ, செடியின் பெயரோ, விலங்கின் பெயரோ, ஏதோ ஒன்று இருந்தாலும் அதற்கென்று ஒரு தனி பெயர் மற்றும் அதனுடய பிரதி பெயர் சொல் அல்லது நிழல் பெயர்சொல் இருக்க வேண்டும். இவை இரண்டும் சேர்ந்தது தான் ஆங்கிலத்தில் NOUN , PRONOUN.  4. நீங்கள் ஆங்கிலத்தில் பேசினாலும் இல்லாவிட்டாலும், தமிழில் உங்களுக்கு தெரிந்த அனைத்து பெயர்சொல்களுக்கு சமமாக 

I want to be

Image
Offline Class : This is for the Students of 7th Std in two Schools - Thiruvanchery and Kolappakkam in TN : ஹலோ மாணவ மாணவியரே! அனைவருக்கும் வணக்கம். சென்ற வாரம் இரண்டு வாக்கிய அமைப்பு முறை பற்றி படித்தோம் அல்லவா ? " I want to be " என்ற அமைப்பு நினைவு உள்ளதா ? அதாவது உதாரணமாக , கீழே உள்ள பக்கத்தை பார்த்தால் அது நினைவு வரும். நீங்க இப்போ என்ன நெனச்சீங்க ? இதானே : "ஓ !. இதுவா நினைவு இருக்கு " இந்த வகுப்பிற்கு நான் வர முடியாததால் கீழே உள்ள பயிற்சிகளை நீங்கள் உங்கள் ஒரு நோட் புக்- இல் எழுதுங்கள். ஒரு சிறிய பயிற்சி தான். இந்த வகுப்பு முடிவதற்குள் எழுதி முடிக்க வேண்டும். ஆரம்பியுங்கள் இப்போது !! உங்களது இந்த வகுப்பு அலுவலர் (CA) இப்போது இதை கிளிக் செய்து காண்பிக்க அதைப் பார்த்து அப்படியே நோட் புக் இல் எழுதி பயிற்சியை முடிக்க  வேண்டும் . இதோ லிங்க் : (வகுப்பு அலுவலர் இப்போது உடனே ஒருமுறையும், பின், கீழே உள்ளதை படித்த பின் ஒருமுறையும் இந்த லிங்க்ஐ கிளிக் செய்யலாம். பிள்ளைகள் எழுதி முடியும் வரை அவற்றை திரையில் காண்பிக்கலாம். ) பயிற்சியை எப்படி  செய்யலாம் ?  Q. 1: Circle the

Listen to Story and Learn Grammar. (General, Non-curriculum)

Hi, 7th Std Students : Listen to story below : Select the Story : Kid Stories : The Flute Player

Find English words for these words in tamil

வேகமாக அடி : Hit hard விடை காண்க