Term 3 Unit 1 Sea Fever
- Get link
- X
- Other Apps
2. Waves / வே வ்ஸ் / அலைகள்
3. Island / ஐ லான்ட் / தீவு
4. Navigate / நா வி கேட் / கப்பல் / விமானம் போக்குவரத்தின் பாதை வரைந்து அதன் படி ஓட்டு
5. Sailor / செய் ல(ர்) / கப்பல் படகு ஓட்டும் டிரைவர்
6. Explore / எக்ஸ் ப்லோ(ர்) / ஆராய்ந்து தேடு
7. Harbour / ஹார் ப(ர்) / துறைமுகம் / கப்பல் நிற்கும் இடம்
8. Shore / ஷோ(ர்) / கடல் கரை
9. Flung - ஃப்லங் - எறிந்து, வீசு .
10. spume - ஸ் ப்யூம் - கடல் நுரை
video : https://youtu.be/fJJYhlx7i5E (Run, if required)
A. Read the poem aloud in pairs.
B. Choose the best answer.
1. The title of the poem ‘Sea Fever’ means ______________________.
a) flu fever
b) the poet’s deep wish to be at sea
c) the poet’s fear of the sea
[Answer: (b) the poet’s deep wish to be at sea]
2. The poet asks for ___________________.
a) a fishing net
b) a big boat
c) a tall ship
[Answer: (c) a tall ship ]
3. The poet wants to lead a life at sea like __________________.
a) the gulls and whales (கடல் புறா, திமிங்கிலம் )
b) the penguins and sharks (பென்குவின் , சுறாமீன் )
c) the pelicans and dolphins (நாரை போல பெரிய நீர் பறவை, மீனவகை சிறிய விளையாட்டு திமிங்கிலம்)
[Answer: (a) the gulls and whales]
C. Read the lines and answer the questions.
1. I must go down to the sea again, to the lonely sea and the sky
Where does the poet want to go? கவிஞர் எங்கு செல்ல வேண்டுமாம் ?
Answer: The poet wants to go to the sea again. கவிஞர் மீண்டும் கடலுக்கு செல்ல வேண்டுமாம்.
2. And the wheel’s kick and the winds song and the white sail’s shaking
What according to the poet are the pleasures of sailing? கடல் பயணத்தில் எது மகிழ்ச்சி தரும் என கவிஞர் நினைக்கிறார் ?
Answer: Watching from the shore, the wind's song, the ship's steering wheel and the shaking of the sail in the breeze are the pleasures of sailing. கரையில் இருந்து அலைகளை பார்ப்பதும், காற்றின் பாடலை கேட்பதும், கப்பலை ஓட்டும் சக்கரத்தை சுழற்றுவதும், காற்றில் பாய்மரம் ஆடுவதையும் பார்ப்பதும் மகிழ்ச்சி தருவன
3. And all I ask is a windy day with the white clouds flying
Why does the poet ask for a windy day? காற்றோட்டமான நாளை ஏன் கவிஞர் கேட்கிறார் ?
Answer: The poet asks for a windy day, as it would blow away the thick white clouds from the sky and take the sail forward throughout the day. காற்றோட்டம் வானத்தில் உள்ள பெருத்த வெள்ளை மேக கூட்டத்தை துரத்தி, கப்பலின் பாய்மரத்தை விரித்து கப்பலை முன் செலுத்தும் என்பதால் கவிஞர் சொல்கிறார்.
4. And all I ask is a merry yarn from a laughing fellow rover.
What kind of human company does the poet want? எந்த மாதிரி மாலுமி அவருக்கு கூட பயணம் செய்ய வேண்டுமாம் ?
Answer: The poet wants the company of a fellow sailor or wanderer like him. நீண்ட அனுபவ கதைகளை சொல்லும் தன்னை போல ஒரு மாலுமி கூட அவருக்கு வேண்டும் என சொல்கிறார்.
5. And quiet sleep and a sweet dream when the long trick’s over
What does the poet want to do after his voyage is over? கப்பல் பயணம் முடிந்த பிறகு கவிஞருக்கு என்ன வேண்டும் ?
Answer: The poet wants to sleep soundly with pleasant dreams at the end of his long shift on watch. பயணம் முடிந்து கப்பலில் இருந்து இறங்கி கரைக்கு செல்வதற்கு முன் உள்ள அந்த நீண்ட நேரத்தில் சூப்பர் ஆன கனவுகளுடன் தூக்கம் வேண்டும் என்கிறார்.
D. Poem Appreciation
1. Fill in the blanks with correct rhyming words from the poem. கீழே உள்ள சொல்லின் ஒலி போல உள்ள மற்ற வார்த்தை என்ன ?
sky____________, knife__________, rover____________
Answer: sky - by, knife - life, rover - over.
2. Quote the line that has been repeated in the poem.
Answer: "I must go down to the seas again".
- Get link
- X
- Other Apps