Posts

Review by Students

Image
1. உன் பெயர் : 2. பள்ளியின் ஊர்: 3. வகுப்பு :  7 ம் / 8 ம் வகுப்பின்  ஆரம்பத்தில் இருந்து இந்த சப்ஜெக்ட் பாடம் நடந்ததை நினைவில் கொண்டு கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் எழுதுக .   1. நீங்கள் இப்போது மதிப்பு செய்யும் ஆசிரியர்  பெயர் என்ன ?  2. நான் பாடத்தில் இருந்த கதை (prose) பற்றி எதுவும் நடத்தவில்லை, அதற்கு பதிலாக, பாடத்திற்கு பின்னால் உள்ள பயிற்சிகளில் இருந்து  பொதுவான கேள்விகள் அல்லது சிறு கட்டுரை , அதாவது ஆங்கில இலக்கணம், உச்சரிப்பு, கவனித்தல் , புரிந்து கொள்ளுதல், ஆகிய பயிற்சிகளை நடத்தினேன். இது  ☝சரியா?  ☝ தேவை இல்லையா ? 3. பாடம் நடத்திய முறை, அதாவது விளக்கம் தந்த பேச்சு முறை, உதாரணங்கள், படங்கள் அல்லது வீடியோ ஆகியவை போதுமா ?  ☝போதும்.  ☝போதாது .  4. ஒவ்வொரு பகுதி அல்லது தலைப்புக்கும் போதுமான பயிற்சியும் நேரமும் கிடைத்ததா ? ☝நேரம் போதும்     ☝நேரம் போதவில்லை  5. ஏதாவது பகுதி  நீங்கள் எதிர்பார்த்தது முழுவதும் சொல்லாமல் விட்டுப் போயிற்றா ? ஆம் என்றால் என்ன பகுதி ? (உதாரணம்: Articles, Tenses, Verbs, Degree...