Reading / Comprehension Exercises : Graded
- Get link
- X
- Other Apps
By
gSeva.org (volunteer for eVidyaloka / Team Everest )
English Vocabulary Reading Exercise
1. பாடத்தை கவனிக்காமல் யார் அங்கும் இங்கும் வேடிக்கை பார்த்துக் கொண்டு அல்லது பேசிக் கொண்டு இருக்கிறார்களோ, அவர்கள் கடைசி வரிசைக்கு போகலாம் .
2. ஆனால் எல்லா வகுப்புகளிலும் கடைசி வரிசையில் உள்ள அவர்கள்தான் பாட இறுதியில் வரும் கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்ல வேண்டும்.
3.மாணவர்களால் எதையும் சரியாக நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை என்றால், அதற்கு முழு முதல் காரணம் அவர்களுக்கு பாஸ் செய்து அடுத்த மேல் வகுப்பிற்குப் போக [தங்கள் முன்னேற்றத்தில்] அக்கறை இல்லை என்றும், கேட்பதிலும் கவனிப்பதிலும் அக்கறை இல்லை என்றும், காதும் கண்களும் கூர்மையாக வேலை செய்யவில்லை என்றும் பொருள்.
4.வகுப்புக்கு வரும் முன்பு மேற்கூறிய மூன்றையும் தயார் செய்து கொண்டு வாருங்கள் !! உங்கள் பள்ளி/கல்லூரி வயதை தாண்டிய பிறகு, இந்த 40 நிமிட வகுப்பு நீங்கள் வேலையில், தொழிலில் புகழ் பெறுவீர்களா / வசதியாக இருப்பீர்களா என மறைமுகமாக சோதனை செய்கிறது. அதை மறக்கக் கூடாது. இப்போது மூச்சுப் பயிற்சி செய்யலாம்..
- Get link
- X
- Other Apps