GRAMMAR: PREPOSITIONS etc

முயலும் பையும் : மேலே உள்ள கேள்வியை படிக்கவும். முயல் எங்கு உள்ளது ? ஒவ்வொரு படத்திலும் உள்ள முயலின் இடம் பற்றிய பெயரை ஆங்கிலத்தில் எழுது. உதாரணம் (கடைசி படம்) : The rabbits are around the bag.
Choose the word from : BETWEEN, OVER, BEHIND, NEAR, UNDER, INSIDE, BEFORE
1. The rabbit is ________ the bag
இதே போல மீதி ஏழு வாக்கியம் எழுது
