Posts

உங்களது கற்கும் , மற்றும் நினைவு திறன்

Image
இன்று வகுப்பில் நாம் வழக்கமான பாடத்திற்கு பதில் நம்மால் ஏன் நன்றாக படிக்க முடியவில்லை என யோசனை செய்யலாம். இந்த பாடத்தை எல்லோரும் அமைதியாக படிக்க வேண்டும்... உரக்க படிக்க கூடாது. படித்து விட்டு உங்கள் பதிலை ரகசியமாக வைக்க வேண்டும். அருகில் உள்ளவர், நண்பன் யாரிடமும் காண்பிக்க கூடாது. ஒரு பக்கம் படிக்க 8 நிமிடமே எடுத்துக் கொள்ள வேண்டும்.  எல்லோருக்கும் மூளையின் திறமை ஒரே மாதிரி இருக்காது.  இந்திய நாட்டு வேத கால விதிகளின் படி ஒருவர் இந்த உலகில் பல முறை பிறக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அவர்களின் பெற்றோர், பிறந்த இடம், வாழும்  இடம், அருந்தும் தண்ணீர், உணவு , சமூக பழக்கம், கல்வி ஆகியன பொறுத்து நமது மூளையின் திறமை அமைகிறது. அந்த திறமை ஒவ்வொரு பிறவியிலும்  அதிகமாகி கொண்டே போகிறது என நம்பப் படுகிறது .  ஆகவே, யாரும் யாரையும் மற்றவருக்கு திறமை குறைவாக இருந்தால், குறை சொல்வது கேலி செய்வது கூடாது. குறிப்பாக இந்த வகுப்பில் அது  கூடாது.  கீழே உள்ள படங்களில் மூளையின் செயல்பாடு திறமை பற்றி பார்க்கலாம். அவற்றை முழுவதுமாக படித்து விட்டு, ......நீங்கள் ..  1. எந்த மா...
Image
படிப்பில் ஆர்வம் வைத்து நன்றாக படிக்கும் மாணவர்கள், அவ்வாறு இல்லாத மாணவரிடம் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது.  படிப்பில் ஆர்வம் இருந்து பாடத்தை பள்ளியில் நன்றாக கவனிக்க வேண்டும் என நினைக்கும் மாணவர்களை தொந்திரவு செய்ய மற்ற மாணவருக்கு உரிமை இல்லை. ஆகவே, தொந்திரவு செய்பவர்களை பற்றி தலைமை ஆசிரியரிடம் சொல்லலாம்.    சில மாணவருக்கு படிப்பில் ஆர்வம் இருக்காது. ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே மகா புத்திசாலியாக இருப்பார்கள். அப்படிப்பட்ட மாணவர்கள் வகுப்பு கதவுக்கு வெளியே அமர்ந்து அமைதியாக யோசனை செய்யலாம் அல்லது ஏதாவது எழுதலாம். அவர்கள் மற்ற மாணவரை தொந்திரவு செய்ய கூடாது.  

7th Std Preparatory Course: 7-ம் வகுப்பு அறிமுகம்

Image
Before starting the text book lesson teaching : (Teach will read full content below and decide what to teach for every class) CONTENTS / SOURCE:  1.  Spoken English Vocabulary 2.  Speak English: 300 Short English Sentences for daily use. 📺video 3.  How-to-read-english-lessons 4.  5th Std : English Vocabulary Grammar 5.  https://www.brainkart.com/subject/English-6th-Std_431/ 6.  Spoken English : Activity : Bring a boy and a girl before the camera and let them repeat model sentences as in the content. Engage as many students as possible so that each of them learns the pattern of conversation.  7. TEACHING METHODS: 8. Run reader videos from YT on 3 letter 4 letter words reading.  9. Freq. translate word or sentence from Tamil to English and reinforce  by talking in English only.       10. Run 5th and 6th Std  Vocabulary and Grammar exercises to assess new students' attainment in 6th. (or) 11. Run e-vidya IEC or F...

Random Test on year completion 26-2-25

Image
1. Change the form of the noun from singular to plural , or, plural to singular: ஒருமையில் இருந்து பன்மைக்கு அல்லது பன்மையில் இருந்து ஒருமைக்கு. வார்த்தை ஒருமையா அல்லது பன்மையா என கவனிக்க வேண்டும்..  Children = Wish = roofs = wife = Cities = Sheep = 2. Choose correct word for the blank: much , many இரண்டும் ஒன்றுதான். ஆனால் பயன்படுத்தும்  முறை வேறு.  How ________ (much / many) birds are there on the tree ? How ________ (much / many) time you want to complete the homework ?  3. Choose the correct auxiliary verb ( துணை வினைசெயல் ) to give correct meaning: செயலின் காலத்தை பார்த்து வார்த்தை செலக்ட் செய்ய வேண்டும்.  have    has    had  I ______ gone to shop last week.  You _____ not been doing homework from Monday.  Subashini _______ arrived from Madurai this morning .  4. Choose the correct degree of comparison for the following.  உதாரணமாக, fast என்ற வார்த்தையில் வெவ்வேறு வேகத்தை கணக்கிட, FAST,  FASTER,  FASTES...

Unit 1 Prose: Journey by Train

Image
இந்த வகுப்பு நாள் : 20/1/25  ஆசிரியர் பாடம் நடத்தும் போது, உங்களுடய பாட புத்தகத்தை  கையில் வைத்துக் கொண்டு ஸ்கிரீன்-திரையையும் புத்தகத்தையும் பார்க்க வேண்டும்.  ஆங்கில சொல்லின்    ஒலியையும்     அதன்  தமிழ் அர்த்தத்தையும்  (மீனிங் meaning ), புத்தகத்தில் அந்த ஆங்கில வார்த்தை அருகில் எழுதிக் கொண்டால், வீட்டில் அந்த பாடம் அன்றே படிக்கும் போது, நீங்கள் சுலபமாக அந்த கேள்வி பதிலை சரியாகப் படித்து, இந்த வகுப்பின்போது பேசப்பட்ட ஸ் பெல்லிங் உடன்   வீட்டில் மனப்பாடம் செய்ய வேண்டும். இங்கு உள்ள தமிழ் ஒலியை வைத்து வீட்டில் படிக்க கூடாது  குறிப்பு : இங்கு சொன்னவை பற்றி பிறகு கேள்வி கேட்டு தேர்வு வைக்கப் படும்.  Word / வார்த்தை சொல் ||  Sound  ஒலி    ||    Meaning  பொருள், அர்த்தம்    punctually = பங்க் சுவலி = தாமதம் ஆகாமல் passengers = பேசஞ் சர்ஸ்  =  பிரயாணிகள் officers = ஆபிசர்ஸ், அலுவலர் Government = கவர்ன் மெண்ட் merchants = மர்ச் சண்ட்   = வணிகர், வியாபாரி rode = ர...